Login

Lost your password?
Don't have an account? Sign Up

இது என் பணி! உங்கள் பணி! என்பதல்ல; நமது பணி! நமது கடமை! – சீமான் உருக்கமான வேண்டுகோள்!

Contact us to Add Your Business

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

21 comments

  1. Shan views

    இலங்கை மக்களுக்கு உதவி செய்ய நினைக்கும் உங்கள் உள்ளத்திற்கு மிக்க நன்றி
    தமிழ் மக்களுக்கும் தமிழீழத்திற்கும் தமிழ்நாட்டிலே குறல் கொடுப்பதற்கும் மிக்க நன்றி விரைவில் தமிழ்நாடு ஆட்சியில் நாம் தமிழர் கட்சியினர் வர வேண்டும் என ஆசைப்படுகிறேன்

  2. தமிழன்

    அண்ணா அனைத்து மாவட்டங்களுக்கும் மக்களை சந்திப்பதற்காக அடிக்கடி வாருங்கள்..

  3. sundararaj s

    வேண்டுகோளுக்கு நன்றி காசு அனுப்பி வைக்க புதிய வங்கி எண் வெளியிட்டால் நன்று உங்களின் இந்த மனிதநேய செயல் வெற்றி பெற வாழ்த்துக்கள் நாம்தமிழர்

  4. c.suresh kumar

    அண்ணா நான் தமிழ் ஈழம் நான் உங்களுடன் ஒருதடவையாவது உரையாட வேண்டும் நீங்கள் கட்சி தொடங்கும் முன்பிருந்தே உங்களது பேச்சுக்கள் அனைத்தும் கேட்டுவருகிறேன்

  5. Prajan

    அந்த அந்த தொகுதி பொறுப்பாளர்கள் இதை முன்னெடுத்து இதை செய்தால் மக்களும் கொடுத்து உதவுவார்கள்

  6. அதிகார பாண்டியன்

    மக்களால் “மக்களுக்காகவும் மற்ற உயிர்களுக்காகவும்” மக்கள் செய்யும் ஆட்சியே மக்களாட்சி.

    நாம் தமிழரின் கோட்பாடு

  7. les oiseaux ouverts des ailes

    இப்படி எத்தனை சோதனை நடந்தது நினைவு எங்கள் அண்ணன் தலைவர் மேதகு தேசிய தலைவர் பிரபாகரன் எம்மை அடி பனீய விடவில்லை 2008 வணங்கா மண் கப்பல் உணவு இல்லை அண்ணன் சிங்கள கூட்டு சூழ்ச்சி திராவிடர் சூழ்ச்சி மட்டுமே எமக்கு புரிதல் புதியது இல்லை ஆனால் நீங்கள் உங்கள் பிள்ளைகள் ஆட்சி வரும் வந்தால் கட்டாயம் எல்லாம் நடக்கும் உங்கள் நலன் விரும்பி தம்பி

  8. Radha Denis 07

    அண்ணா நாங்கள் உங்களுடனும் நமது இன உறவுகளுக்கு அதரவாக இருப்போம்.நாம்தமிழர் நாம்தமிழர்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*