ச.விஜயலட்சுமி அம்மாள் கருத்துரை | பெண் எனும் பேராற்றல்! – மகளிர் பாசறை கருத்தரங்கம் -சென்னை
Contact us to Add Your Business
அறிவிப்பு:
"பெண் எனும் பேராற்றல்"
நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை சார்பாக "பெண் எனும் பேராற்றல்" என்கின்ற தலைப்பில் பெண் ஆளுமைகளுடன் முழுக்க முழுக்க பெண்களே நடத்தும் மாபெரும் அரசியல் கருத்தரங்கம் 20.03.2022 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 10 மணிமுதல் மாலை 5 மணி வரையில் முழுநாள் கருத்தரங்கமாக நடைபெறவிருக்கிறது.
தலைமை
அமுதா நம்பி
மாநில ஒருங்கிணைப்பாளர்
கருத்துரையாளர்கள்
காலை அமர்வு
ஜே. ஆன்றனி ஆஸ்லின்
மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்
செ. அனிஸ் பாத்திமா
மாணவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்
மு. கார்த்திகா
மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்
மா. கி. சீதாலட்சுமி
மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்
மருத்துவர் இளவஞ்சி
மருத்துவப் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்
மாலை அமர்வு
பி. காளியம்மாள்
மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்
முனைவர் பொன்.கௌசல்யா
பேராசிரியர்
ச.விஜயலட்சுமி
மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்
சிறப்புரை:
நாச்சியாள் சுகந்தி
சமூக செயற்பாட்டாளர்
கருத்துரை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
முழு நிகழ்வும் நாம் தமிழர் கட்சியின் அதிகாரப்பூர்வ வலையொளி, கீச்சகம் மற்றும் முகநூல் பக்கங்களில் நேரலை செய்யப்படும்:
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
சிறப்பு சகோதரி வாழ்த்துக்கள் நாம் தமிழர் ???
???சிறப்பான அனுபவம் அம்மா ???
இது நாம் தமிழர் கட்சியின் புலிப்படை ?
??
திறமையின் ஏக்கம் உங்கள் உரையிலே. தூய்மையான பாதை அரங்கம் முழுவதும். இப்பாதை தமிழகம் முழுவதும் விரிவடைக. வெல்க தமிழ்.
வாழ்த்துக்கள் அக்கா?
சிறப்பு
?????
??????????
???♥️
மெய் சிலிர்க்கிறது
??????????
N..
T……K……?
வானூர் தொகுதியின் புரட்சி புயல் என் அன்பு தாய் விஜயலட்சுமி அம்மா
அருமை அம்மா
நன்றி