‘எறும்புகள் ஆறு கால் மனிதர்கள்’- எழுத்தாளர் ஐயா நக்கீரன் | நாளும் பல நற்செய்திகள்
Contact us to Add Your Business
மூங்கில் மட்டுமென்றால் அது வெறும் தோப்பாக மட்டுமே இருக்கும். எனவே காடாக இருந்தால்தான் நல்லது என்று வேறு சில மரங்களையும் வளர்க்க முயற்சி செய்கிறான். கான்துறையினர் சொன்னதுபோல அம்முயற்சி தோல்வியில் முடிந்தது.
ஒரு நாள் சிறுவனுக்கு ஒரு யோசனை பளிச்சிடுகிறது. பிற வகையான மரங்கள் வளர வேண்டுமானால் முதலில் மண்ணின் தன்மை மாறவேண்டும். மண்ணை வளமாக்கும் தன்மை அந்த சிற்றுயிருக்கு உண்டு. அதை இங்கு கொண்டு வந்துவிட்டால் என்ன? என்று அவன் யோசிக்கிறான்.
அந்தச் சிற்றுயிர் வேறு எதுவுமல்ல. எறும்புதான். அதுவும் சிவப்பு எறும்பு. தன் கிராமத்திலிருந்து ஒவ்வொரு நாளும் அவ்வகை எறும்புகளை பிடித்து வந்து மணல் திட்டில் விடுகிறான்.
பலமுறை கடிகள் வாங்கியும் தன் முயற்சியில் அவன் சிறிதும் பின்வாங்கவே இல்லை.
இறுதியில் அவன் முயற்சி வீணாகவில்லை.
இன்று உலகிலேயே மிகப்பெரிய ஆற்றிடைத் தீவு காடு என்று அழைக்கப்படும் அந்த முலாய் காடு கருதப்படுகிறது. இந்தப் பெருமையை அடைய ஜாதவுக்கு உதவியது எறும்புகளே.
'எறும்புகள் ஆறு கால் மனிதர்கள்'
– எழுத்தாளர் ஐயா நக்கீரன்
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
“”இலம்என்று அசைஇ இருப்பாரைக் காணின் நிலமென்னும் நல்லாள் நகும்””… நாம் தமிழர்……
??????
அருமையான பதிவு ஆழமான கருத்து இறையருள் நல் வாழ்த்துக்கள் அண்ணா ஆகா அருமை அருமை அண்ணா எவ்வுயிர்களுக்குமான அரசியல் அது நாம் தமிழர் அரசியலே இறையருள் நல் வாழ்த்துக்கள் அண்ணா உங்களின் கனவுகள் யாவும் மெய்ப்பட வேண்டும் என்பது எங்கள் இறை பிராத்தனை ஆகும் அண்ணா மீண்டும் புரட்சி வாழ்த்துக்கள் புரட்சி வெல்லும் காலம் அதை அழகாகச் செய்யும் என்பதில் ஐயமில்லை அண்ணா
நாம் தமிழர் …தர்மபுரி
பெருந்தன்மை மிகுந்த மனிதர்கள் 🙂
நாம் தமிழர்
சிறப்பு ☝️?????♥️
????????
நாம் தமிழர் ; ??????????????????????
அருமை ?????
Thank you for the information ?
❤️✨
??????
????
?