30-08-2021 மாயோன் பெருவிழா – சீமான் செய்தியாளர் சந்திப்பு | சென்னை | வீரத்தமிழர் முன்னணி #Maayon
Contact us to Add Your Business
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanMassSpeech #SeemanFierySpeech2021 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus
பூஜை அறையில் உட்கார்ந்து அந்த செயலை செய்த KT ராகவனை நீங்கள் கண்டித்திருக்க வேண்டும்.
நம்மிடம் மீடியா பவர் இல்லை பின் ஏன் இந்த கேடி. ராகவன் கு ஆதரவாக பேச வேண்டும்.. உங்கள் வாயால் கேட்டு விளவுக்கிறீர்கள்
கமிஷன் வாங்கி தனியாருக்கு அதனால்தான் அம்மையார் அனாதையாக இறந்தார். கட்டுமரம் நாற்காலியில் வாழ்ந்தது
KT ராகவன் விஷயத்தில், “விசாரித்து தண்டனை வழங்க வேண்டும்” என்றாவது கூறி இருக்க வேண்டும்.
ஆமாம், யாரும் செய்யாத குற்றமா செய்துவிட்டார் என்று கேட்பது அதிர்ச்சியளிக்கின்றது!!!
இதுபோல பல பெயர்காரணங்களையும் தமிழுக்கான தலைவர்களின் புகழையும் மீட்டுக்கொண்டுவருவதற்கே பல யுகங்கள் ஆகி இருக்கிறது.
இனியாவது உணரவேண்டும்
மாயோன் திருவிழா நடத்திய தமிழனுக்கு நன்றிகள் கோடி
அண்ணன் பேசினது சரியானது, அறிவாளி போல் அவரை விமர்சிக்க வேண்டாம். அவர்க்கு தெரியும் எதை பேசவேண்டுமென்று
Bro ellam ellorukkum therium entu karuthivida midiyathu. Yannaikum adi sarukkum enparhal. Athu pola than thalaivargalin solladalilum thavaru vara than seiyum. Ethu eyalbu.
நாளைக்கு நம்மையும் குத்தகைக்கு விட்டு பணம் வாங்கிரும் இந்த ஓன்றிய அரசாங்கம் அடிமை என்ற பட்டம் நமக்கு கிடைத்த நல்ல வெற்றி.
தமிழ் இறை.. மாயோன் போற்றி
மாயோனை கிருஷ்ணராக்கி மறைத்து விட்டனரே
நாம் தமிழர் ?
திருநெல்வேலி மாவட்டம்
அம்பாசமுத்திரம் தொகுதி
தமிழகத்தின்பிரபாகரன். சீமான்வெல்வார்
I support seeman
Seeman Bob b team conform
Need varamtiyathu
தமிழ் வெல்லும்….
மக்களின் மனங்களை திசை திருப்ப தான் இந்த அரசியல்வாதிகள் நடத்தும் கோலங்கள் தான் எத்தனை….?
ராகவனின் காணொளி தான் இப்போது இன்றையப் முழுதும் டிரென்டிங்.
நாடா இது….?
?????????♥♥♥??????
நமது முப்பாட்டன் மாயோன்ஜெயந்தி திருநாள் விழா …நமது முன்னோன், தமிழர்களின் இறைவன், மாயோன் பெரும்புகழ் போற்றி போற்றி ????????❤ ??
முருகன் நீ௹ழியில் , லட்சக்கணக்கான மக்களுடன், குமரிக் கண்டத்தில் இருந்து, காவடியுடன், கால்நடைகளுடன், கால்நடையாக, இலங்கையில் குடியேறி, 10,800 ஆண்டுகள் ஆகி விட்டது. உடனடி உணவு தேவைக்காக, வேளாண்மை ஆரம்பித்தார் முருகன். முல்லைக் காடுகளை அழித்து, பனங்காடுகளை, தீயிட்டு, திருத்தி | மருத நிலங்களாக்கி, மானாவரி பயிர்களான, தினை, சாமை என பயிரிட்டு, பசியாறினார்கள். அப்பொழுதுதான், மழைக்காக, பருவங்களை, கவனித்து , வருடங்கள், சித்தர்களால், குச்சி நட்டு , அவதானித்து, காலங்களை, கணித்தார்கள். அப்பொழது, ஆதி ஒறை, (orion Connstallation ) மகர சங்கராந்தியில் , அதிகாலை 4.30 மணியிலிருந்து, 5.30 வரை உதித்தது. அதை மையப்படுத்தி அன்றிலிருந்து , சித்திரை-1 ஐ மகர சங்கராந்தி யில், ஆரம்பித்தார் முருகன். அந்த orion Const – ஆதி ஒறை ஒவ்வொரு வருடத்திலும், 24 நிமிடங்கள், தாமதமாக வானில் எழவதை அவதானித்தனர். 60 ஆண்டுகளுக்கு ஒரு முறை, ஒரு நாள் அதிகமாவதை கவனித்து, அது சூரியனுடைய 1 திகிரி நகர்வு என புரிந்து கொண்டனர். அதிலிருந்து, இன்று வரை சூரியன் வானில் 180 திகிரி நகர்ந்து, இப்பொழுது கடக சங்கராந்தி சமயத்தில் வானில், காலை 4.30 மணியிலிருந்து 5.30 வரை எழம் நேரத்தை ‘கவனித்தால், கடக சங்கராந்தி, June – 21 -ல் நடந்தது. ஆனால் ஆதி ஓறை Juடy – 4ம் தேதி தான் 4.30 லிருந்து 5.30 மணிக்கு வானில் எழுந்தது. அதாவது சங்கராந்தி முடிந்து 13.5 நாட்கள் கழித்து, அதிகாலை வானில் தெரிகிறது. 13.5 நாட்கள் என்பது, 27 நல்சித்திரங்களில் பாதி நட்சத்திரங்களை, 180 திகிரி வானத்தை , இந்த 10,800 வருடங்களாக கடந்து , நகர்ந்து, இருக்கிறது என்று தெரிகிறது. சூரியனின் ஒரு நட்சத்திர நகர்வுக்கு, 798 ஆண்டுகள் ஆகும் என ஏற்கனவே, பார்த்து இருக்கிறோம்.
13.5 x 798 = 10,773 ஆண்டுகளாகியிருக்கிறது. மீன ராசியும் காலை 5.30 மணிக்கு, கடந்த 2020-ல் வானில் எழுந்து விட்டது. சூரியனும் 10,800 வருடத்திற்கு முன்னால், கன்னி ராசியிலிருந்து, 6 ராசிகளைக் கடந்து மீன ராசியில் இரண்டு வருடங்களுக்கு முன்னால், அடைந்து விட்டது. ராசிகளை உருவாக்கியவர் திருமால். முருகன் காலத்திலிருந்து ஆதி ஓறை மட்டும் கவனித்து, வருடங்கள் , தீர்மானிக்கப்பட்டது. ராவணன் காலத்திலிருந்து, நிலாவின் ஓட்டங்களை, வைத்து, நல் சித்திரங்கள், உருவாக்கப்பட்டு, வானை அவதானித்து வந்தார்கள். முருகன் காலத்திற்கு பின், 5400 ஆண்டுகளில் மீண்டும் ஒரு நீரூழி ஏற்பட்டது, அப்பொழுதுதான் பூம்புகார் , போன்ற நகரங்கள் , மூழ்கி 30 கிலோ மீட்டர் நிலங்கள், நீரில் மூழ்கியது. அது நடந்து 5393 ஆண்டுகள் , கடந்து விட்டது. இதுவரை சூரியன், தெற்கில் பயணித்துக் கொண்டு இருந்தது. இனி வரும் 7 ஆண்டுகள் கழித்து , சூரியனின் சம நாள் கடந்து, வடக்கில் பயணிக்க இருக்கிறது. பூமியில் , முருகன் காலத்தில் நடந்த, மிகப் பெரும் நிகழ்வுகள், வரும் காலங்களிலும் நடக்கலாம். முருகன் காலத்தில், தெற்கு தாழ்ந்து, வடக்கு உயர்ந்தது போல், இப்பொழது வடக்கு தாழ்ந்து, தெற்கு உயரலாம். காலத்தையும், இறைவனின் , செயல்களையும், நடப்பதையும், நாம் ஏற்றுக்கொள்ளத்தான் முடியும். மாற்ற முடியாது. மாற்ற நினைப்பது , முட்டாள்தனம்.
பல பிரச்சணைகளை திசைதிருப்ப சமீபத்தில் கேடி ராகவன் கிடைத்திருக்கிறார்
இனி வரும் காலங்களில், இப்படிப்பட்ட, மற்ரவர்கள் மௌனம் காக்கும் கேள்விகளுக்கு, தம்பி சீமானும் பதில் சொல்லாமல் கடந்து போவதே சிறந்தது! இந்த தொலைக்காட்சிகள் நமக்குரியவை அல்ல! இந்த சாக்கடை அரசியல்வாதிகளும் நம் விடுதலை க்கானவர்கள் அல்ல, என்பதை என்றும் நினைவில் கொள்வது, இப்படிப்பட்ட சர்ச்சைகளை தவிர்ப்பதற்கு உதவும்! நன்றி.
இப்படி ஒரு தெளிவான சிந்தனை மற்றும் நல்ல உள்ளம் கொண்ட “மனிதனை” இத்தனை வருடங்களாகியும் முதல்வர் ஆக்காமல் விட்டது பெறும் பிழை ! தமிழ் சமூகம் விரைவில் உணரும் !!
நல்ல செருப்பு அடி பதில்கள், ஆனால் அவங்களுக்கு உரைகாது… வாழ்கதமிழ்…நாம் தமிழர்… ?