28.02.2025 சீமான் வீட்டில் காவல்துறை அத்துமீறல்! | வழக்கறிஞர் கயல்விழி செய்தியாளர் சந்திப்பு
Contact us to Add Your Business
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
அதிகாரம் மிக வலிமையானது அதை தமிழன் அடைந்து விட்டால் அனைத்து உலகத் தமிழர்களுக்கு பாதுகாப்பானது அதிகாரம்
அண்ணியின் முதல் பத்திரிக்கையாளர் சந்திப்பு அருமை ஆக்ரோஷமான பேச்சு அவர்களின் செயல்களை தெளிவுபடுத்தி பேச்சிய வண்ணம்.
பாதுகாவலர் மற்றும் ஓட்டுனர்
நாம் தமிழர் கட்சியின் அனைத்து உறவுகள் மேல் வைத்துள்ள பாச பிணைப்பு எப்படி என்பதை காட்டுகிறது
நன்றி அண்ணியரே வாழ்த்துக்கள்
நாம் தமிழர் ???
Kayal anni , thank you sooooooomuch for supporting Anna in every situation, you are a great support for us
நாம் தமிழர் கட்சி வெல்லுவோம் அப்போது தான் இருக்கு
மூன்று காவல் துறை அத்துமீறி, அராஜகம் செய்கிறது, மொத்த காவல் துறை, அரசு இயந்திரமும் ரசிக்கிறது, துணைபோகிறது.
நாம் தமிழர் நாம் தமிழர்…சிறப்பு சகோதரி.
திமுக கட்சியினர் தமிழர்களை அடக்க நினைக்கின்றார்கள் தமிழ்நாட்டு தமிழர்கள் விழித்துக் கொண்டனர் நாம் தமிழர் கட்சியை வெல்ல வைப்பது ஒவ்வொரு தமிழர்களின் கடமையாகம் எந்தத் தடைகள் வந்தாலும் தொடர்ந்து போராடுவோம் நாம் தமிழர்
உங்களின் துணிச்சல் பேச்சு அண்ணனின் பக்க பலம் அண்ணி
ஆய்வாளர் கு.மணி இல்லாமல் ஊர்வலம் வருவார் பொறுத்திருந்து பாருங்கள்
திமுகாவின் கொடும் செயலை மக்கள் நன்றாக ஊர்ந்து கவனித்துக்கொள்கிறார்கள்!
கவலை கொள்ள வேண்டாம் அக்கா கயல்விழி அவர்களே. பொட்டை சுடலையின் காலம் முடிவடையும். அதன் பிறகு அவனுக்கு வைத்து செய்யலாம்
தமிழ்நாடு காவல்துறை அ்லல தமிழ்நாடு ஏவல் துறையே!
அக்கா நீங்கள் சீமானுடன் சேர்ந்து அரசியலில் பயணிக்கவேண்டும். ?
அக்கா கயல்விழி அவர்களுக்கு எனது பணிவான வணக்கம் நீங்கள் நேர்மையான அரசியல்வாதி குடும்பத்தில் பிறந்தவர்கள் என்று நிரூபித்து விட்டீர்கள் அண்ணன் மீது எத்தனை அவதூறுகள் பரப்பினாலும் அதை எல்லாம் ஏற்காமல் அண்ணனோடு நாங்கள் எப்படி உறுதியாக நிற்கிறோமோ அது போன்ற உறுதித் தன்மை உங்களிடத்திலும் இருக்கிறது என்று என்று எண்ணுகின்ற பொழுது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது வாழ்த்துக்கள் அக்கா இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை தமிழால் இணைவோம் நாம் தமிழராய் தலை நிமிர்ந்து
என் அன்பு சகோதரிக்கு வாழ்த்துக்கள் நீங்க பேச வேண்டிய காலம் வந்து போச்சு நீங்க பேசுங்க நாங்க பாத்துகிறோம் நாம் தமிழன் ?❤️
நாம் தமிழர் கட்சி ???????
Truth will prevail soon sister, totally b a strength to Anna’s way.
❤❤
Anni you need to be in NTK
Kayal sister , thanks for being a great support for seeman anna , you are amazing, plz anni be like this for Anna ,
He needs you for everything