14-02-2022 கடலூர் – சீமான் எழுச்சியுரை | Seeman Full Speech Cuddalore Meeting #TnLocalbodyElection
Contact us to Add Your Business
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
நிச்சயம் வெற்றி பெருவோம் .
அண்ணா என் கருத்தை முன்வைக்கிறேன்
நம்முடைய முதன்மை நோக்கம்
மக்கள் சேவை
ஊழல் லஞ்சமற்ற அரசு
இதற்காக நான் ஒன்றை கூற விரும்புகிறேன்
நம்ம நாம் தமிழர் உறவுகளில் (விருப்பமுள்ளவர்கள் மட்டும்)
அரசு பணிகளில் பணியாற்றிட வேண்டுகிறேன்
நம்ம உறவுகள் அங்கே போனா உண்மை நேர்மை கடமை னு கண்ணியமா இருப்பாங்க
அதனால ஊழல் லஞ்சமற்ற அரசு பணியாளர்கள் உருவாகுவார்கள்
சுருங்கிய வடிவில் கூறினால்
அரச ஆளுகின்ற பணிகளில்( CM, MLA, MP, PM, ward members.. etc)
இருக்க வேண்டும்
சில பேர் அரசு பணிகளில்( TNPSC, TET, TRB .. etc ) இருக்க வேண்டும்
அப்போது தான் நம்முடைய கொள்கை 100% வெற்றி அடைய முடியும்
ஊழல் லஞ்சத்தில் சிக்கி பணியாளர்களை நீக்குவதல்ல மாற்றம்
ஊழல் லஞ்சமற்ற பணியாளர்களை உருவாக்குவதே மாற்றம்
தவறா கூறி இருந்தால் மன்னிக்கவும்
நன்றி
உங்கள் தம்பி
நாம் தமிழர் உறுப்பினர்