12-05-2018 சேலம் 8 வழி சாலை – விமான நிலைய விரிவாக்கம் – சீமான் கண்டனவுரை #Seeman #SalemExpressway
Contact us to Add Your Business
வேளாண் விளை நிலங்களை அழித்து 12-05-2018 சேலம் விமான நிலைய விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு இயக்கம் நடத்திய மாபெரும் மக்கள் திரள் கண்டனப் பொதுக்கூட்டம் (சேலம் மாவட்டம், காமலாபுரம் : ஓமலூர் சட்டமன்றத் தொகுதி) – சீமான் கண்டனவுரை | Seeman Latest Speech in Protest against 570 acres acquired for Salem Airport expansion Project | Salem District | kaamalapuram Meeting |
570 acres will be acquired for airport expansion: Collector
Farmers protest against airport expansion | Salem News
Salem Airport News | Latest News on Salem Airport
Salem airport expansion took the first former soul
Oppositions for airport extension in Salem Airport – YouTube
Agricultural land acquisition plans for partially-operational Salem
The government has taken efforts to acquire farm lands spread over in Kaamalapuram, Pottiyapuram, Thumbipadi and Sikkanampatti villages
Resistance to Salem Airport Expansion Public Siege of Officials
Tamil Nadu speeds up land acquisition process for airport expansion
——-
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள் | வீரத்தமிழர் முன்னணி
Naam Thamizhar Katchi Official Videos | Naam Tamilar Katchi Seeman Latest Speech 2018 | Naam Tamilar Seeman Full Speech HD | Naam Tamilar Party Latest News | Seeman Latest Speech 2018 | Seeman Funny Speech 2018 | Seeman Angry Speech 2018 | Seeman VeeraTamilar Munnani Speech 2018 | Seeman General Meeting 2018
நேற்று நடந்த நிகழ்வுகளில் அண்ணனின் பேச்சைக் கேட்க நான் வழி மேல் விழி வைத்து காத்திருந்தேன் நீங்கள் இப்போது தான் பதிவு செய்து உள்ளீர்கள்… ரொம்ப தாமதம். அண்ணன்களா….
DHARMA RAJA ..me too
DHARMA RAJA ஆம் ….. நானும் கூட
இனி அண்ணனின் அரசாட்சி இந்த மண்ணில் நிலை நாட்டப்படும்
இதே சேலத்துல தான பழனிசாமிக்கு இன்னும் பேனர் வெச்சுட்டு இருக்கானுங்க.மக்கள் முட்டாள்கள்
நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
அண்ணனின் பேச்சால் தான் தமிழகம் எழிச்சியுறுகிறது
மே 18 மாபெறும் பொதுக்கூட்டம் உறவுகள் அனைவறும் தவராது கலந்து கொல்வோம் சோளிங்கநல்லூர் ymca
Seeman – Ivan Deivathaal Tamilnattirukku alikkapaatu Perum Parisu… Ivaanae pondru Yaver undu ….. Ivannae engu vaikkaa poeigerae…. Tamila… Thimir Kul Thozha…. Thol Koddu Seemanukku…. Naam Thamilar…. Velgaa NTK
நாம் தமிழரின் பிள்ளைகள் சமூகத்தின் பிள்ளைகள் …. இயற்கையின் காவலர்கள் ……
Super Anna……..naam tamilar
விடியும் தலைவா
சத்தியம்.உண்மை
உண்மையான பேச்சு எங்கள் பகுதியில் நான்கு வழி சாலை அமைக்க மரங்களையெல்லாம் வெட்டியதிலிருந்து மழைபொழிவு குறைந்து விவசாயம் நாசமாகிவிட்டது.குடிக்கவும் நீரில்லை.சேலம் மக்களே விழித்துக்கொள்ளுங்கள்.
இந்த மண்ணுக்கானவன் மக்களுக்கானவன் அண்ணா நீ
naam thamizhar
நாம் தமிழர் என்று மக்களுக்கானது
Great speech as always…..sure win Naam tamilar…time for the winning moment
அண்ணா இந்த ஆட்சியாளர்களுக்கு எதை பற்றியும் கவலைப்படாமல் பணம் சம்பாதிக்க மட்டுமே வழி என்னவென்று ஆராய்ச்சி செய்து கொண்டுயிருக்கின்றனர் … ஒரு காலமும் திருந்தமாட்டார்கள்…
அண்ணா குரல் வளம் சரில்லை…. உடலை கவனித்து கொள்ளவும்…..காரணம் உலக தமிழர்களின் இறுதி நம்பிக்கை நீங்க….??நாம் தமிழர் கட்சி?
எடப்பாடியும் காலி ஆகிடுமா?
நாம் தமிழர்….