10% நல்வாய்ப்பு, 90% கடுமையான உழைப்பு. இதுவே வெற்றியின் அடிப்படை! – நாளும் பல நற்செய்திகள் #சீமா
Contact us to Add Your Business
நோபல் பரிசு பெற்ற சின்கிளைர் லூயியை ஒரு கல்லூரியில் பேச அழைத்திருக்கிறார்கள். முன்னேறுவது எப்படி என்பதைப்பற்றி பேச வேண்டும். பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் ஆர்வத்துடன் கூடியிருக்கின்றனர். மேடையில் எழுந்து நின்ற லூயி, “உங்களில் யார் யார் முன்னேறவேண்டுமென்று விரும்புகிறீர்கள்? கையைத் தூக்குங்கள்” என்றார். எல்லோரும் கையை உயர்த்தினார்கள். “பின்னே வீட்டிற்குப்போய் உடனே செயல்படுங்கள், உழையுங்கள். இங்கே உட்கார்ந்துகொண்டு என்ன பண்ணுகிறீர்கள்?” என்று சொல்லிவிட்டு இறங்கி போய்விட்டார், லூயி.
மின்சாரத்தைக் கண்டுபிடித்து உலகத்தையே வெளிச்சமாக்கிய தாமஸ் ஆல்வா எடிசன் தன் வெற்றிக்கான காரணத்தைச் சொல்லுகிறார். பத்து விழுக்காடு நல்வாய்ப்பு, தொண்ணூறு விழுக்காடு கடுமையான உழைப்பு. இதுவே என் வெற்றியின் அடிப்படை. தனிமனிதனாகட்டும், குடும்பமாகட்டும், நாடாகட்டும், யார் திட்டமிட்டு கடுமையாக உழைக்கின்றார்களோ, அவர்கள் எப்படியும் முன்னேறித்தான் தீருவார்கள். வரலாற்றில் இதற்கு சிறந்த உதாரணங்கள் ஜப்பான், தென் கொரியா, சீனா போன்ற நாடுகள். அவை ஒரே தலைமுறையில் முன்னேறியது என்றால் அவற்றின் அடிப்படை உழைப்பு. கைகளினால் மட்டும் உழைப்பவன், உழைப்பாளி. கைகளுடன் மூளையையும் சேர்த்து உழைப்பவன், அறிவாளி. கைகள், மூளை, இதயம் இம்மூன்றையும் இணைத்து உழைப்பவனே நிரந்தர சாதனையாளன்.
#நாளும்_பல_நற்செய்திகள் #SeemanQuotes #DailyQuotes #MotivationalQuotes #quotesdaily
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
பிறப்பு என்பதே உழைக்கத்தான் நமது குடும்பம்,நமதுஊர், நமதுநாடு ,இத்தனையும் சேர்ந்தது தான் நாம் தமிழர்.
“Stopped immediately religious wise reservation and subsedies”. “Pakistan also not given any religious wise reservation and subsedies”. “Reservation required for poor family (poverty) wise only needed.” “STOPPED IMMEDIATELY RELIGIOUS WISE RESERVATION AND SUBSEDIES” IN INDIA
நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
அழகான பதிவு இறையருள் நல் வாழ்த்துக்கள் வாழ்க வாழ்க வீடும் நாடும் சிறக்க நல்லது செய்து வாழ்க அதுவே உயர்ந்த அறம் ஆகும் மீண்டும் புரட்சி வாழ்த்துக்கள் அண்ணா
“Without any alliance”:. “DMK never ever win si:ngle seat in Tamilagam”. “Challenged”
தலைசிறந்த. தமிழ்மகன் தலைவன் சீமான்ஜி. ஐ. லவ் லைக் யூயூயூ…..
நீண்டகாலமாக காணொளி வராமல் இப்போது தான் வந்து கொண்டிருக்கிறது.
பிரபாகரன் சிந்தனை வேண்டும் அண்ணா
Seeman Anna, 2026 NAAM TAMILAR Tamilnadu
நாம்தமிழர்
????
நன்றி.நன்றி.நன்றி.சார்
நன்றி ??
Tamilagam law and order problem start. Srilanka model comes to Tamilagam shortly.
???????
நந