?LIVE: 16-05-2021 இணையக் கருத்தரங்கம் – தமிழினப்படுகொலை நினைவு மாதம் #TamilGenocideRemembranceMonth
Contact us to Add Your Business
தமிழினப் படுகொலை நினைவு மாதம்
இணையக் கருத்தரங்கம் – ஞாயிற்றுக்கிழமை, 16 மே 2021.
முதல் தலைப்பு – பன்னாட்டுச் சமூகம் ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என அங்கீகரிக்காததற்கான காரணம்?
சிறப்புப் பேச்சாளர் – சென் கந்தையா, தலைவர், தொழிற்கட்சிக்கு ஆதரவான தமிழர்கள்.
நேரம் – மாலை 6 முதல் 7 மணி
மொழி – தமிழ்
இரண்டாவது தலைப்பு – பன்னாட்டுச் சமூகங்களை ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என்று ஏற்கவைக்க செய்ய வேண்டியவை?
சிறப்புப் பேச்சாளர் – திருமதி அம்பிகை செல்வகுமார், மனித உரிமைச் செயற்பாட்டாளர்
நேரம் – மாலை 7 முதல் 8 மணி
மொழி – தமிழ்
கூட்ட அடையாள எண்: 862 9421 5752
கடவுச்சொல்: 786336
நேரலையில் –
www.Facebook.com/NaamTamilarVideos
www.YouTube.com/NaamThamizharKatchi
www.Twitter.com/NaamTamilarOrg
#தமிழினப்படுகொலைநினைவுமாதம்
Tamil Genocide Remembrance Month Web Conference – Sunday, 16 May 2021
First Topic – Reasons why the international community hasn't acknowledged Tamil Eelam killings as a Genocide
Expert – Sen Kandiah, Tamils for Labour's Chair
Time – 6 PM to 7 PM
Language – Tamil
Second Topic – Next steps to convince the International community to acknowledge the Tamil Genocide
Expert – Mrs Ambihai Selvakumar, Human Rights Activist
Time – 7 PM to 8 PM
Language – Tamil
#TamilGenocideRemembranceMonth #NtkNewsLIVEToday #Web ConferenceLIVE Today
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanMassSpeech #SeemanFierySpeech2021 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus
நாம் தமிழர் ❤️
❣️pirabakaran??
Innum video start aagala. Aana athukulla dislike ? yaara neengalam?
தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் எண்ணம் நிறைவேறும் ?
We are mersal tamilan
Hands Up mavver day
ஈழத்தமிழின படுகொலை தமிழர்கள் அங்கிருக்கும் வரை யாருக்குமே தெரியவில்லை. பல நாடுகளுக்கும் புலம் பெயர்ந்த பிறகுதான் அனைவருக்கும் தெரிய வருகிறது. அருகில் உள்ள தமிழகத்திற்கு கூட சரிவர தெரியவில்லை. யார் மறைத்தார்கள். ஏன் மறைத்தார்கள். இது ஒருபக்கமிருக்கட்டும். அங்கு நடந்த படுகொலையை தமிழகம் முழுவதும் தமிழ் மக்களுக்கு தெரிய படுத்த வேண்டும்.
தலைவர் பிரபாகரன்
கண்டிப்பாக இந்த நீதியை
பெற்று தருவார்??
Salute mavver day
Super
சீனா ? நமக்கு ? எதிரிநாடு ? இலங்கை ? சீனாவுடன் ? நட்பு நாடு ????????
ஒரு காலம் வரும் ????
இந்தியா ? நிலையில் மாறும் ?
உண்மை