? நேரலை: 13-02-2022 பாளையங்கோட்டை – சீமான் பரப்புரை | வேட்பாளர் அறிமுகக்கூட்டம் #Palayankottai LIVE
Contact us to Add Your Business
தமிழகத்தில் வருகின்ற பிப்ரவரி 19 அன்று, ஒரே கட்டமாக நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் “விவசாயி” சின்னத்தில் போட்டியிடுகின்ற நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தொடர் பரப்புரை மேற்கொள்ளவிருக்கின்றார்.
தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட வேட்பாளர்கள் அறிமுகக்கூட்டம்
13-02-2022 காலை 11 மணிக்கு
எல்.எஸ்.திருமண மண்டபம்
பாளையங்கோட்டை
இந்நிகழ்வு நாம் தமிழர் கட்சி வலையொலி பக்கத்தில் நேரலை செய்யப்படும்:
Subscribe
வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் மேற்குறிப்பிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து வேட்பாளர்களும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
எங்கள் பிள்ளைகள் எல்லோரும் வெற்றி பெற இறைவனை வேண்டுகிறேன் ??
❤️❤️❤️❤️❤️
நாம் தமிழர் !!!
தென்காசி !!!!
நாம் தமிழர் வெல்லும்
NTK ?❤️
வாழ்த்துக்கள்
Support NTK! ntk should come to power for better TN!
கோறோநா
ஆட்சியாளர்கள் தேவைக்கு
வரும் போகும்
நாம் தமிழர் சவுதி
நாம் தமிழர் கட்சி கிருட்டிணகிரி சட்டமன்ற தொகுதி
Neenga sayvana?
Illa symana ?
Vivasayatha pesum seeman
Vijaya lakshmi ya seralitha
………..kathaym irrukku………..
Edappdi chithappa..
Neenga pesura arasial
23 m puli kesi arasial..