? நேரலை 07-07-2022 மீஞ்சூர் – சீமான் எழுச்சியுரை | இரட்டைமலை சீனிவாசனர் புகழ்வணக்கப் பொதுக்கூட்டம
Contact us to Add Your Business
அறிவிப்பு: தாத்தா இரட்டைமலை சீனிவாசன் 163ஆம் ஆண்டு பிறந்தநாள் புகழ்வணக்கப் பொதுக்கூட்டம் – மீஞ்சூர் | நாம் தமிழர் கட்சி #SeemanSpeechTodayLIVE #Meenjur #Thiruvallur #RettaimalaiSrinivasan #AdhithamizharViduthalaiIyakkam #AVinoth #
'சமூகநீதிப் போராளி' தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 163ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி, ஆதித்தமிழர் விடுதலை இயக்கம் நடத்தும் புகழ்வணக்கப் பொதுக்கூட்டம் இன்று 07-07-2022 வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் கடைவீதியில் நடைபெறவிருக்கிறது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பங்கேற்று எழுச்சியுரையாற்றவிருக்கிறார்.
நேரலை:
நாள்: 07-07-2022 வியாழக்கிழமை
மாலை 5 மணியளவில்
இடம்: கடை வீதி, மீஞ்சூர்,
திருவள்ளூர் மாவட்டம்
—
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
புரட்சியாளர் தாத்தா இரட்டைமலை சீனிவாசனாருக்கு புகழ் வணக்கம்
INSHA ALLAH ANNAN SEEMAAN TN PEPOLE LIFE CM.COMING SOON NTK 2026 ???????
புரட்சி வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️
All Annas speech. is Super super super good True speech seeman Anna is Tamilnadu next C,M ??????????????????
தாத்தா ரெட்டை மலை சீனிவாசன் ஐயா புகழ் ஓங்குக
ntk வாழ்க!!
???நாம் தமிழர் ???
valthukal valka valamutan naam thamilar ???
Next cm seeman it’s true
??
Vera leval anna
???
nandri anna
நீ பேசு அண்ணா