?நேரலை: 29-07-2023 யாழ் இசை மற்றும் நுண்கலைக்கூடம் 10ஆம் ஆண்டு விழா வாழ்த்துரை சீமான்
Contact us to Add Your Business
இசை, ஓவியம், நாட்டியம், என நுண்கலைகள் கற்பித்தலில் 10 ஆண்டுகளை நிறைவு செய்யும் ‘யாழ்’ இசை மற்றும் நுண்கலைக்கூடத்தின் 10ஆம் ஆண்டு விழா வருகின்ற 29-07-2023 சனிக்கிழமையன்று மாலை 04 மணியளவில், மாடம்பாக்கம்
ஸ்ரீ அம்ருதா பேலஸ் அரங்கில் நடைபெறவிருக்கிறது. இந்நிகழ்வில், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமை விருந்தினராகப் பங்கேற்று, மாணவர்களுக்கு நினைவுப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்துரையாற்றவிருக்கிறார்.
‘யாழ் இசை மற்றும் நுண்கலைக்கூடம்’
10ஆம் ஆண்டு விழா
வாழ்த்துரை:
செந்தமிழன் சீமான்
29-07-2023 சனிக்கிழமை, மாலை 04 மணிக்கு
இடம்:
ஸ்ரீ அம்ருதா பேலஸ்
மாடம்பாக்கம்
இந்நிகழ்வில், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும் உடன் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் #சீமான்
#seemanspeechlivetoday #tamilpoliticalnews #seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2022
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
தமிழ் இனத்தின் நம்பிக்கை நட்சத்திரம்
..கூட்டணி இல்லாமல் மூன்றாவது பெரிய கட்சி நாம் தமிழர்
அண்ணன் இதுபோன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்ள உடன் இருப்பவர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்.ஓய்வுக்கு ஓய்வு மனதிற்கு மகிழ்ச்சி.
வாழ்த்துக்கள் பிரபா நூறு ஆண்டு பயணங்கள் தொடரட்டும்
அருமை அழகோ அழகு இசை அனைவருக்கும் இறையருள் நல் வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்
இசையால் வசமாகதா இதயம் எது
இசை உயிரோடு பிண்ணி பிணைந்தது என்பதில் ஐயமில்லை மீண்டும் இறையருள் நல் வாழ்த்துக்கள் சொந்தங்களே அண்ணா
சமீபமாக அண்ணன் ஆடை அலங்காரம் சிறப்பு.
❤❤❤
?❤
???????❤❤❤❤❤
எளிமையான. மகன்.எங்கள் வீட்டின்.செல்ல பிள்ளை. செந்தமிழன்சீமான்..
???
Valarka