?நேரலை 27-11-2024 மதுராந்தகம் – மாவீரர் நாள் 2024 | சீமான் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் LIVE
Contact us to Add Your Business
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
மக்கள் நலம் பெற நாம் தமிழர் கட்சி ஆட்சி அமையட்டும் , அண்ணன் பிரபாகரன் வாழ்க,அண்ணன் சீமான் வெல்க ????? கோமலூர் கிளை
தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க நாம் தமிழர் கட்சி மதுராந்தகம் தொகுதி
??????????????
மாவீரன் மேதகு பிரபாகரன் உடைய தம்பி புரட்சி வீரன் சீமானின் தமிழக புரட்சி பேச்சுக்கள்…..தமிழ் நாட்டின் பட்டி தொட்டி மூலை முடுக்கெல்லாம் ஒலிக்க வேண்டும். அதுமட்டும் அல்ல, —–நாம் தமிழர் கட்சியின் தம்பி தங்கைகள் எல்லோரும் கொண்டு செல்ல வேண்டும். நாம் தமிழர் கட்சியின் ஒவ்வொரு தம்பி தங்கைகள் எல்லோரும் அண்ணன் சீமானை போலவே செயல்பட வேண்டும். குறுகிய காலம் 2026 தமிழ் தேசிய மக்கள் 36 இலட்சங்களிலிருந்து 6 கோடி இலக்கை அடைய வேண்டும். தமிழ் தேசிய எதிரிகளின் பிடியிலிருந்து விடுவித்து தமிழின மக்களை விழிப்புணர்வு ஏற்படுத்தி தமிழக புரட்சிகர மக்களாக மாற்ற வேண்டிய காலக் கட்டாயத்தை நினைவில் வைத்து செயல் பட வேண்டும்.
??????????????
உண்மை
சீமான் அண்ணன் சொல்வது போல் தான் குவைத்தில் அரசாங்கம் இருக்கிறது ❤❤❤
தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க
இயற்கை எப்போதும் நாம் தமிழர் கட்சியினர் பக்கமே இறைவனேஇறையே நம் பக்கமே மாவீரர்கள் நாளில் சபதம் ஏற்போம் 2026 நாம் தமிழர் கட்சி பக்கம்
வீரவணக்கம்❤நாம் தமிழர்
பறை இசை நடனக்கலை வீரர்கள்
அதிரடி உள் உணர்வை ஆடவைத்தது ….நமது பறையின் சிறப்பே செத்தவரையும் எழுப்பிவிடும்…. வாழ்த்துக்கள்..நல்ல தொடக்கம்..
வீரவணக்கம் எம் தாய் தமிழ் உறவுகளுக்கு
?? எமது மாவீரச் செல்வங்களுக்கு வீர வணக்கம்???
மானதமிழர் ஒற்றுமை ஓங்கி வளருட்டம் நாம் தமிழர்
வீர வணக்கம் மாவீரர்களுக்கு ?????
Naan Thamilar,
I was moved to Tears at the solemn and the dedication with which the Maavera day has been observed in Tamil Nadu under Naam Thamilar.
My sincere prayers.
Sabay
??நம் இனம் காக்க போராடி
உயீர் நீத்த மாவீரர்கலுக்கு வீரவணக்கம் வீரவணக்கம்???
வீர வணக்கம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
வீரவணக்கம் வீரவணக்கம்
வீரவணக்கம் மாவீரர்களுக்கு தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க நாம் தமிழர் கட்சி தென்காசி தொகுதி நாம் தமிழர் நாமே தமிழர்
மாவீரர்கள் விதைக்கப்பட்ட திசையை நோக்கி! எங்களின் வீரவணக்கம்! வீரவணக்கம்! வீரவணக்கம்!
நாம் தமிழர் ❤
தமிழ் தாய் வாழ்க!!!
தலைவர் பிரபாகரன் வாழ்க!!!
நாம் தமிழர் கட்சி ❤?❤