?நேரலை 25-02-2025 – சீமான் செய்தியாளர் சந்திப்பு – இராணிப்பேட்டை
Contact us to Add Your Business
ஈரோடு பெருமாள் மலைப் பகுதியில் நெடுங்காலமாக வாழ்ந்து வரும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு குடியிருக்க பட்டா இடம் தருவதாக அரசு தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டும்…
இன்றுவரை அவர்கள் குடியிருக்க இடம் இல்லாமல் போராடி வருகின்றனர்.
அந்த மக்களின் கோரிக்கைக்கு ஆதரவாக அண்ணன் சீமான் அவர்கள் இன்று அவர்களை காலை 10.30 மணி அளவில் சந்திக்க இருக்கிறார்.
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
Thirumurugulu is a comedy piece. திருமுருகுலு ஒரு காமெடி பீஸ்
i want to join ntk member
காளியம்மா மயிலாடுதுறை தொகுதியில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ஓட்டு வாங்கியதும் அவர் பெரிய அரசியல் புலி என்று நினைத்து விட்டார் காளியம்மா மாவட்ட தலைவர் பதவி கேட்டார் சீமான் கொடுக்கவில்லை வரும் சட்டமன்றத் தேர்தலில் சீட்டு கேட்டார் கொடுக்கவில்லை சீமானுக்கு தெரியாமல் காளியம்மா ஒரு அமைப்பு வைத்திருக்கிறார் அந்த அமைப்பு சார்ந்து தனியே பொதுக்குழு கூட்டம் கூட்டி பேசிக் கொண்டிருக்கிறார் நாம் தமிழர் கட்சிக்கு தெரியாமல்.
காளியம்மா ஒரு அமைப்பு வைத்திருக்கும் போது அதில் எத்தனை உறுப்பினர்கள் இருந்தார்கள். நாம் தமிழர் கட்சி சீமான் உருவாக்கிய வாக்காளர்களை காளியம்மா அமைப்பு உறுப்பினராக மாற்ற முடிவு செய்துகிறார். காளியம்மா மயிலாடுதுறை ஓட்டு வித்தியாசத்தில் ஏறியதும் காளியம்மா நடவடிக்கை மாறிவிட்டது சீமான் அதிலிருந்து கண்காணிக்க ஆரம்பித்து நீனே கட்சியை விட்டு விலகிவிடு என்று சொல்லிவிட்டார் நானா வ விளக்கினால் உனக்கு கெட்ட பெயர் ஏற்படும் அதனால் நீயே போய்விடு என்று சொல்லிவிட்டார்
இன்றைய தேதி வரை நாம் தமிழர் கட்சியில் இருக்கும் திராவிட சிந்தனையை பார்த்து வளர்ந்த அரசியல்வாதிகள் இந்தப் பொறுப்புக்கு வர மாட்டார்கள் அடுத்த ஜெனரேஷன்தான் நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்களாக புதிய நாற்றுகள் தான் புதிதை உருவாக்கும்
Vanakkam. Please let Annan Seeman know this information. Number of politicians of thamizh origin unable to communicate in thamizh in asian countries is increasing despite thamizh being official language in these countries. If presidents in these countries can communicate in thamizh?
??????????????. ??
நாம் தமிழர் அண்ணன் அண்ணன் சீமான் தமிழ்நாட்டு முதலமைச்சர் ஆவது இருநூறு விழுக்காடு மிக உறுதி நன்றி நாம் தமிழர்
பேசியதே தொடர்ந்து அதையே பேசுகிறார்
தொடர்ந்து அதே கேள்வியை கேட்டால் வேறு பதில் எப்படி சொல்ல முடியும்.
கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல துணிவு இல்லாத கூட்டம்
????????????
வணக்கம் சிறப்பு ரவிச்சந்திரன் அண்ணாநகர் மதுரை
அரசியல் பேராசான் செந்தமிழன் சீமான் ? ♥️
?
Indian note Ruba Anna all language why are you
சேர்ந்து உழைப்போம் . இலக்கை வென்றெடுப்போம்.
NTK???????
Seeman ❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤ NTK ❤❤❤❤❤ தமிழ் மக்களுக்கான உண்மையான கட்சி ❤❤❤❤❤??
2026 இல் சீமானே CM அதன்பின்பு தமிழ் மொழி மெல் மேலும் சிறந்து விழங்கும்
நாம்தமிழர்
❤