Login

Lost your password?
Don't have an account? Sign Up

நாச்சியாள் சுகந்தி கருத்துரை | விழித்தெழு தமிழா அரசியல் கருத்தரங்கம் – சென்னை 13-03-2022

Contact us to Add Your Business

நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு

இணைந்து நடத்தும்

"விழித்தெழு தமிழா"

(அரசியல் கருத்தரங்கம்)

இடம்: ஸ்ரீ எஸ். ஏ. கே. ஜெய் மாருதி மகால்
முகலிவாக்கம் முதன்மை சாலை, மதனந்தபுரம், சென்னை

நாள்: 13/03/2022 ஞாயிற்றுக்கிழமை (காலை 10 மணிமுதல் மாலை 07 மணி வரை)

தலைமை:
அ.வியனரசு
தலைவர், தமிழ்த்தேசிய தன்னுரிமைக் கட்சி

———————————
காலை அமர்வு: (காலை 10 மணிமுதல் – பிற்பகல் 1 மணிவரை)
———————————
அருட்தந்தை மை.பா.சேசுராஜ்
தலைமை ஒருங்கிணைப்பாளர், தமிழ் தேசிய கிறித்துவர் இயக்கம்

நாச்சியாள் சுகந்தி
சமூக செயற்பாட்டாளர்

சோழன் மு.களஞ்சியம்
தலைவர், தமிழர் நலப் பேரியக்கம்

முனைவர் அருகோ
ஆசிரியர், "எழுகதிர்" திங்களிதழ்

———————————
மாலை அமர்வு (பிற்பகல் 2 மணி முதல் – மாலை 5 மணி வரை)
———————————
செ.முத்துப்பாண்டி
தலைவர், மருது மக்கள் இயக்கம்

அ.வினோத்
பொதுச்செயலாளர், ஆதித்தமிழர் விடுதலை இயக்கம்

பேரறிஞர் கி.வெங்கட்ராமன்
பொதுச்செயலாளர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்

கருத்துரை:

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி

மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

22 comments

  1. Midori Wasabe

    *CONGRATULATIONS NTK SEEMAN* The BEST POLITICAL KATCHI IN TAMIL NADU
    *NTK SEEMAN A GOD SEND POLITICAL LEADER OF TAMIL NADU* *VOTE NTK SEEMAN*
    *1Os OF 1OOOS And 1OOOS And 1OOOS OF YOUTH Are JOINING NTK VOTING FOR SEEMAN*

  2. உலக அறிவர் இயக்கம்

    வாழ்க தமிழன்!???????❤️
    மிகவும் சிறப்பான பேச்சு. வாழ்த்துகள்.
    வளர்க வள்ளுவம்!???????❤️

  3. Baby Grace Grace

    நல்ல கருத்துள்ள செய்திகளை தமிழ் மக்களுக்கு சொல்லி வருவதற்கு மிக்க நன்றி

  4. Baby Grace Grace

    குடி யிலும் இலவச த்திலும் ஊறி கிடக்கும் நம் மக்களை நல்ல கருத்துக்களால் மாற்றமுடியும் கிராமங்கள் தோறும் பிரமாண்ட மாய் எடுத்துக் கூறுவோம். உழைப்பு அதிகம் தேவை ஏன்னா நம்மிடம் பணமும் அதிகாரமும் இல்லை

  5. Venkstesamoorthy Pvenkstessmoorthy

    நீங்கள் விளக்கம் சரியாக கொடுக்கும் போது நாங்கள் ஏன் அந்த அருனன் பரதேசி எழுதிய புத்தகத்தை ஏன் வாங்கி தமிழர்கள் காசு அவனுக்கு போக வேண்டும் இது என் ஆணித்தரமான கருத்து

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*