தினமும் காலையில் குடிக்க வேண்டிய டீ | Dr.Sivaraman speech on herbal tea benefits
Contact us to Add Your Business
Dr.Sivaraman latest speech in tamil
Contact us : Team.iyarkai@gmail.com
Contact us to Add Your Business
Dr.Sivaraman latest speech in tamil
Contact us : Team.iyarkai@gmail.com
Sir can you please give the treatment for heavy chest (muscle) pain by stress from 3 years.….. please sir
I also had that pain chest muscle pain since 4 month
I did stretches and hot fermentation
Now I am comfortable. Do try it. Hope it will helpful . Check costochondritis streches
Super unga speechlam
நன்றி ஐயா.
I’m a Feeding mother. Can I take this tea daily?
sir enaku kaal ani irukku ithuku marunthu sollunga
Sir please reply me, ulcer ullavangha sappitalama
அருமைங்க…கரிசலாங்கண்ணி தேநீர்
Sir eclipta alloa karisalankanni daily nan kutikuren athu utambuku nallatha reply pannugae sir neenga sonnathuku aparam tan kutikuren
சிவராமன் ஐயா உங்களிடம் உள்ள புத்தகங்களை அல்லது நீங்கள் படித்த புத்தகங்கள் பற்றி கூறுக
Thank you sir
Thank you
அருமை
Tamilclalntarprahas
Thanks Sir
Nanri iyya
ஐயா தினமும் வெந்தயம் சாப்பிடுவதால் ஏதேனும் பிரச்சினை ஏற்படுமா
@Boopathi Boopathi karun seeraga, cotton la potu katti sapadu kooda potu kothika vachi. Sapadu sapudunga 5days ku appurama parunga.
@R Saravanan எனக்கு நெஞ்சு வலி உள்ளதால் தினமும் வெந்தயம் சாப்பிட்டு வருகிறேன். ஆனாலும் எனக்கு நெஞ்சு வலி ஏற்படுகிறது இதற்கு என்ன காரணம்
தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் உடல் சக்கரை அளவு குறையும். நார்ச்சத்து அதிகம் உள்ளது
ஒன்னும் ஆகாது
ஐயா . சர்க்கரை நோய் உள்ளவர் 3 மாதம் ஆங்கில மருந்துகள் எடுத்தார்… பின்னர் ஆங்கில மருந்துகள் கைவிட்டு விட்டு .. தினமும் காலை வெறும் வயிற்றில் கேரட் மற்றும் பீட்ரூட் சாறு குடித்து வருகிறார்…நல்லதா ஐயா… கூறுங்கள்…