சீமான் பேரழைப்பு – மார்ச் 22, இராமேசுவரத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் | நாம் தமிழர் மீனவ
Contact us to Add Your Business
எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
நாம் தமிழர் கட்சியின் – மீனவர் பாசறை நடத்துகின்ற, மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
தொடர்ச்சியாக இலங்கை கடற்படை இராணுவம் நம்முடைய மீனவச் சொந்தங்களைச் சிறைப்பிடித்து, சித்திரவதை செய்து, படகுகளைப் பறித்து ஏலம்விட்டு, சுட்டுக்கொலை செய்து, கொடுஞ்செயல்களைத் தொடர்ந்து செய்து வருகின்றது.
இந்தச் செயல்களைத் தடுக்க வேண்டும் என்கின்ற கோரிக்கைகளை முன்வைத்து,
மண்ணுக்கும் மக்களுக்குமாகப் போராடி வருகிற பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பேரெழுச்சியாகப் பங்கேற்கின்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இராமேசுவரம் – தங்கச்சிமடத்தில், நடைபெறவிருக்கின்றது.
நாள்: 22.03.2025 சனிக்கிழமை மாலை சரியாக 3:00 மணிக்கு
மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!
மீனவர் பாதுகாப்பே
மானத்தமிழர் பாதுகாப்பு!
நாம் தமிழர்!
👉 திரள்நிதிப் பங்களிக்க:
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
தமிழ் வாழ்க தலைவர் மேதகு வே பிரபாகரன் வாழ்க…
நாம் தமிழர் ❤
நாம்தமிழர் 🌹🌹🌹🌹🌹🌹
சிங்களன் செத்தான்
தூய தமிழ் மக்கள் அனைவரும் நமது மாபெரும் தலைவர்
அண்ணன் சீமானை ஆதரிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
much love ஈழத் தமிழன்
Ntk❤
அன்பு உறவுகள் அனைவரும் அலை கடல்லென அணி திரள்வோம் நம் உயிர் அன்பு அண்ணன் திரு செந்தமிழன் சீமான் அவர்கள் முன்னிலையில் ❤🎉❤🎉❤🎉
எங்களின் எதிர்காலம் என்னுயிர் அண்ணன் சீமான்
புரட்சி வணக்கம்… நாம் தமிழர்….
நாம் தமிழர் புரட்சி வெல்லட்டும்
விபச்சாரி கட்சிக்கு வாழ்த்துக்கள்
நாம் தமிழர் கட்சிக்கு வாழ்த்து🎉🎉🎉🎉🎉
சம்பவம் தரமானதாக இருக்கணும் 💪💪💪💪💪
பாத்திமாவை கற்பழித்த திராவிட சுடலை தத்தி😁@@RiyasK-xy1ns
சம்பவம் தரமானதாக இருக்கணும் விஜயலட்சுமி சுகத்துக்கு
@@RiyasK-xy1nsஇப்படியே கத்திகிட்டு இருக்க வேண்டியது தான் 😂😂
நாம் தமிழர் 💪💪💪
என் அண்ணன் செந்தமிழன் சீமான்
Super Anna super Canada Kumar valka naam tamilar valka Seeman Anna valka Seeman Anna ❤❤❤❤❤❤tank you all
இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை ❤🔥 நாம் தமிழர்
Ntk 💪💪💪💪💪❤❤❤❤
அண்ணன் சீமான், நீங்கள் தான் தமிழ் தேசிய உணர்வாளர்களின் ஒற்றை நம்பிக்கை. என் ஆயுளின் சில வருடங்களை கொடுக்க முடிந்தால், மனம் உவந்து கொடுப்பேன், நீங்க தமிழ் தேசியம் ஆள செய்ய.
நாம் தமிழர் 💪💪💪💪💪
🙏💪🔥 இனமான உறவுகள் அனைவரும் ஒன்றானோம் இனத்தின் விடுதலையாம் இலக்கை வென்றெடுப்போம் உறுதியாக 🔥🙏💪
கண்டன ஆர்ப்பாட்டம் மாபெரும் வரலாற்று வெற்றி பெறட்டும்.
வெல்லட்டும் நாம் தமிழர் கட்சி மட்டும் 🎉
💪💪💪 NAAN VARUVEN