சீமான் சிறப்புரை | இளையான்குடி மேல்நிலைப்பள்ளி 75 ஆம் ஆண்டு பவளவிழா – சிவகங்கை 27-07-2023
Contact us to Add Your Business
#tamilnewslive
தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் #சீமான்
#seemanspeechlivetoday #tamilpoliticalnews #seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2022
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2023 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2023
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
வருங்கால முதலமைச்சருக்கு என் வாழ்த்துகள் ❤❤❤❤❤❤❤
நாம் தமிழர் ?
நாம் தமிழர் ???
??????????????
அன்புள்ள அண்ணா பாட்டு பற்றி சொன்னீர்கள் சிரிப்பு வந்தது எல்லாம் ஒருமுயற்சி இந்த அளவுக்கு கொண்டு வந்து நம் வாழ்க்கையில் எதையெதே கடந்து வருவேனோ அதெல்லாம் கடந்துவந்திருக்கிறீர்கள் உண்மையில் பழைய ஞாபகங்கள் பழைய சிந்தனை கருத்துக்கள் எல்லாம் ஒவ்வொரு கருத்துக்களாம் சொல்லும் பொழுது ஒரு மனதுக்கு ஒரு சந்தோசம் மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும் வாழ்க்கையில் ஒரு ஒரு மகிழ்ச்சி ஆனந்தம் கிடைக்கிறது என அது நினைவுகள் மறுபடியும் வருகின்றது அல்லவா நாம் எப்படி இருந்தோம் எப்படி என்று அது உண்மையிலே அது ஒரு பெரிய மனதில் ஒரு சந்தோசம் ஏற்படும் இது உண்மை இது உண்மை இது உண்மை.
Naam Thamizhar ?
???
அன்புள்ள அண்ணா உண்மையிலே படித்த ஸ்கூலில் மறுபடியும் நாம் அந்த இடத்தில் நிற்கும் பொழுது இவ்வளவு ஒரு பெரிய என்ன சொல்றது அது ஒரு சொல்ல முடியாது நம் காலங்கள் கடந்து ஒரு பழைய நண்பர்களை சந்தித்து விட்டா அதுல எவ்வளவு ஒரு சந்தோஷம் இருக்கும் உண்மையில் ரொம்ப சொல்ல முடியாத அளவுக்கு இருக்கும் அதுதான் உண்மை.
அதுதான் உண்மை அந்த மாதிரி நிகழ்வு உங்களுக்கு அங்கு நடந்து கொண்டிருக்கிறது.நான் பிறக்கும்பொழுது நாம் என்னவாக இருக்கப்போகிறோம் என்று அந்த இறைவன் விதித்து விட்டான் நாம் என்ன நினைத்தாலும் சரியாக நடக்கும் அதுதான் சத்தியம் நான் எதுவும் நினைக்கவில்லை நடந்தது நடக்கப்போகிறது யார் யாருக்கு என்னென்ன வேண்டுமோ சரியான பாதையில் போனா தப்பான வழியில் நான் சொல்லவில்லை தப்பான பாதையில் போகிறவர்கள் கண்ணால பார்த்துக் கொண்டே தான் இருக்கிறோம்.
அது எவ்வளவு நாளைக்கு என்று பார்த்துருவோம் அல்லவா எல்லாம் கடந்தவை எல்லாம் நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம் அது மாதிரி தான் எல்லாம் சரியான பாதையில் போகிறோம் சரியான இறைவனுடைய வழி சரியாக இருக்கிறது இதுதான் உண்மை சத்தியம்.என் உயிர் சாய் அல்லவா சரியாக தான் இருக்கும் அவர் இன்றி நான் இல்லை நான் இன்று அவர் இல்லை எல்லாம் அவன் செயல்எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக்.
Naam thamilar
?
அன்புள்ளசீமான் அண்ணா வணக்கம் வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக்.
பதிவு அதிகம் இருக்கும் பரவாயில்லை.அப்படியாவது சில மனிதர்களுக்கு பதியட்டும் என்றுதான்
ரொம்ப நாள் ஆகிவிட்டது உங்களை காணோம் என்ன பிரச்சனை என்று நான் நியூஸ் பார்க்க மாட்டேன் அதனால் தெரியாது எதுவாக இருந்தாலும் எல்லாம் நல்லதே நடக்கும்.
உண்மையில் இன்று வந்த எங்கள் சாயில் காட்சிகள் அருமை அற்புதம் என்னுடைய எண்ணங்களுக்கு தகுந்த மாதிரியே எனக்கு கிடைக்கின்ற காட்சிகள் ஆடியோ எல்லாம் வார்த்தைகள் எல்லாமே ஒன்றுடன் ஒன்று தொடர்பிருக்கிறது. கண்டிப்பாக என்ன நினைக்கின்றேனோ அதை கண்டிப்பாக நடந்தே தீரும் அது யார் இறைவனால் அனுப்பப்பட்டார்களோ அவர்களால் கண்டிப்பாக அந்த நிகழ்வு நடந்தே தீரும் என்ற நம்பிக்கை இருக்கிறதுரொம்ப நாள் ஆகிவிட்டது உங்களை காணோம் என்ன பிரச்சனை என்று நான் நியூஸ் பார்க்க மாட்டேன் அதனால் தெரியாது.
எதுவாக இருந்தாலும் எல்லாம் நல்லதே நடக்கும் உண்மையில் இன்று வந்த எங்கள் சாயில் காட்சிகள் அருமை அற்புதம் என்னுடைய எண்ணங்களுக்கு தகுந்த மாதிரியே எனக்கு கிடைக்கின்ற காட்சிகள் ஆடியோ எல்லாம் வார்த்தைகள் எல்லாமே ஒன்றுடன் ஒன்று தொடர்பிருக்கிறது. கண்டிப்பாக என்ன நினைக்கின்றேனோ அதை கண்டிப்பாக நடந்தே தீரும் அது யார் இறைவனால் அனுப்பப்பட்டார்களோ அவர்களால் கண்டிப்பாக அந்த நிகழ்வு நடந்தே தீரும் என்ற நம்பிக்கை இருக்கிறது இது உண்மை சத்தியம் என்னன்னு தெரியல சொல்லணும் என்று தோன்றுகிறது எனில் எனக்கு வந்து
சுகிசிவம் அண்ணா பேசி ஆடியோ தர்மபுரி சேனல் நேற்றுஅருமையான பேச்சு ரொம்ப அருமையா அற்புதம் அவருடைய ஆடியோ மத்த கதையெல்லாம் நமக்கு தெரியாது. ஏதோ நம் நாட்டுக்கும் சமுதாயத்துக்கும் நடக்கின்ற விஷயம் அதில் நிறைய பொதிந்திருக்கிறது அதுதான் உண்மைமை சத்தியம்என் உயிர் சாய் அல்லவா இன்னைக்கு அருவியாக கொட்டி விட்டது கண்ணீர் என் சாயை நினைத்து என்னால் என்னுடைய காட்சிகள் அங்கு வந்தது நினைத்து.உண்மை சத்தியம் நீதி நேர்மை நியாயம் என் கொள்கை என் உயிர் சாய்.
super