சந்தர்ப்பம் | ஆராய்தல் | நட்பு | வெற்றியாளர்கள் | நாளும் பல நற்செய்திகள் – சீமான் | 29-07-2023
Contact us to Add Your Business
ஒரு சந்தர்ப்பத்தை வைத்து, உங்கள் நடத்தையைத் தீர்மானிக்கும் யாரும் நிச்சயம் உங்களுடன் இருக்கத் தகுதியற்றவர்களே.
சிலவற்றை ஆராய்ந்து மனதை காயப்படுத்திக் கொள்வதைவிட, அனைத்தும் நமக்கான பாடம் என்று அதை அனுபவமாய் எடுத்துக்கொள்ளுங்கள். வாழ்க்கை சிறக்கும்!
நட்பை விலைக்கு வாங்க முடியாது. தகுதியானவர்களுக்கு அது இலவசமாகவே வழங்கப்படுகிறது.
வெற்றியாளர்கள் பரிசளிக்கப்பட்டவர்கள் அல்ல. அவர்கள் கடினமான உழைப்பால் வெற்றியை பரிசாகப் பெற்றுக்கொண்டவர்கள்.
மகிழ்ச்சிக்கு ஒரே ஒரு வழிதான் உள்ளது. நம் கட்டுப்பாட்டில் இல்லாத செயல்களைப் பற்றி கவலைப்படுவதை நிறுத்திக்கொள்வதுதான் அது.
உன் தகுதியை உயர்த்திக்கொண்டே இரு. உன்னை விட்டு எவர் விலகினாலும் அது அவர்களுக்கே இழப்பாகவும், பலவீனமாகவும் முடிய வேண்டும்.
நீந்த முடியாத மீனை எப்படி கடல் அலை கரையில் தள்ளுமோ, அதுபோல்தான் விமர்சனம். விமர்சனம் தாண்டி உழைக்காத மனிதன் வெற்றி பெற்றதாக சரித்திரம் இல்லை!
—
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
இந்த நாள் இனிய நாளாக அமைய வேண்டும்…..
அண்ணன் அவர்களுக்கு ??????
Thank you again. Love from Australia. Love what Annan Semaan is doing for the youth in Tamil Nadu.
அழகான பதிவு ஆழமான கருத்து இறையருள் நல் வாழ்த்துக்கள் அண்ணா உங்களின் கனவுகள் யாவும் மெய்ப்பட வேண்டும் என்பது எங்கள் இறை பிராத்தனை ஆகும் அண்ணா மீண்டும் புரட்சி வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளமுடன் வளர்க செழிப்புடன்
பிறப்பிற்கு ஒரு சந்தர்ப்பம்…… இதில், பொதுநலக்கோபம் சமூகத்தை நல்வழிப்படுத்தும் அது உங்களிடம் காணுவது. ஆனால், மக்களிடம் இருப்பது சுயநலக்கோபம்… அது சமூகத்தை அழிக்கிறதே…!!! ஓ… இதுதான் மடமை மக்களோ…!!! நாம் தமிழர்……
சிறப்பு ???♥️♥️
அன்புள்ள அண்ணா இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன் எல்லாப் புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக்.் திரும்ப வருவேன்.
??????????
?????????
Super Anna
NAAM THAMILAR SEEMAN ANNA VALARKA VELKA NEXT CM NAMMA SEEMAN ANNATHAN ?????????????????