உடல் சூடு இருந்தால் தான் ஆரோக்கியம் கிடைக்கும் | Healer Baskar speech on body heat and health
Contact us to Add Your Business
Healer Baskar latest speech in tamil
Contact us : Team.iyarkai@gmail.com
Contact us to Add Your Business
Healer Baskar latest speech in tamil
Contact us : Team.iyarkai@gmail.com
நல்ல பேசுரீங்க அண்ணா
வாழ்க வளமுடன் அண்ணா. அண்ணா புது வைரஸ் பத்தி பயமுறுத்துறாங்க. அது பத்தி சொல்லுங்க அண்ணா
நன்றி அண்ணா???
குளிர்காலத்தில் உடல் தொடை மற்றும் அக்குள் பகுதிகளில் ஏற்படும் வெக்கை,சிலந்தி, சூட்டு கொப்புலத்தினை போக்காக ஓர் மருந்து சொல்லுங்க தோழர் இது வந்தால் எட்டு நாட்களுக்கு வலி வேதனை சீ புண் ஆகியவற்றை சமாளிப்பது மிகவும் சிறமமாக இருக்கிறது
Vaanga thala
அண்ணா நீங்க ஒரு விடியோ லா சூடு உடம்பு இருக்கிறவங்களுக்கு வியாதி இருக்கிற உடம்பு என்று கூறினீர்கள் குளிர்ச்சி உடம்பு தான் நல்ல ஆரோக்கியமான உடம்பு என்று அந்த வீடியோவில் கூறினீர்கள் ஆனால் இந்த வீடியோவில் சூட்டு உடம்பு நல்லது என்று கூறுகிறீர்கள்
Sir sollurathu udampu inside illa sudu
இவ்வளவு நாள் பயந்து போனேன் என் தெய்வமே … ஆனால் உடல் உறவு கொள்ளும் பொழுது உடனே விந்து வெளியாகிறது … பொண்டாட்டி கேள்வி கேக்குற …
அண்ணா வணக்கம் நான் வந்து வெளிநாட்டில் இருக்கேன் எனக்கு கொழுப்பு கட்டி வந்து இருக்கு நான் செய்ற வேலை எப்படி நா ரொம்ப கடினமானதுதான் ஒரு நாளைக்கு எப்படி பார்த்தாலும் ஒரு பத்து கிலோமீட்டர் நடப்பேன் அந்த வேளையிலும் எனக்கு வந்து எப்படி கொழுப்பு கட்டி வந்தது என்று எனக்கு தெரியல இப்ப நான் அதை எப்படி போக்குவது என்று எனக்கு ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்கள்
Sir oru doubt morning exercise panitu soodu athigama aagum la appo kulikala na paravaalayaa
@Vicky smart seri da summa dhan keta
@cena seri da summa dhan keta
Anne ,kulikkama irukka epdi yella saakku solluthu ,
Anna inner parts heat vera , external body heat vera na ,
Idhuku dha oorukula oru aalin aal alaguraaja venum nradhu….en ya exercise pana aprm kulikama irupiya…sweat aagi noi varum
Thanks sir information
I do yoga it’s leads healthy life please everybody do yoga
ஒரு பதிவுல உடல் சூடு தான் எல்லா நோய்களுக்கும் காரணம்னு சொல்லுறீங்க.
இப்ப உடல் சூடு இருந்தால் தான் ஆரோக்கியம்ன்னு சொல்லுறீங்க.
இதுல எது உண்மை.
Migunum kuraiyinum noi seiyum . Balanced ah vachirukkanu bro ?
Super