அன்புச்சண்டை.. எதிர்காலம்.. கலந்துரையாடல்..! | நாளும் பல நற்செய்திகள் – சீமான் | 30-07-2023
Contact us to Add Your Business
எங்கே அன்பு அதிகம் இருக்கிறதோ, அங்கே சண்டைகள் அதிகமாக வரும். எங்கே சண்டைகள் அதிகமாக வருகிறதோ, அங்கே சமாதானமும் அதிகம் இருக்கும். சண்டை இடுவது விலகிச்செல்ல அல்ல, விலகி விடுவோமோ என்ற பயத்தினால்தான்!
எனது கடந்த காலத்தை வைத்து, என்னைப் பற்றி முடிவு செய்துவிடாதே. என் எதிர்காலம் உன்னை வியப்பில் ஆழ்த்தும்!
வாக்குவாதங்களைவிட, கலந்துரையாடலே சிறந்தது. ஏனெனில் வாக்குவாதங்கள் யார் சரியெனத் தேடும். கலந்துரையாடலோ, எது சரியென ஆராயும்!
அருகதை இல்லாத இடத்தில் அன்பைச் செலுத்திவிட்டு, ஏமாந்துவிட்டேன் என்று சொல்லாதீர்கள். தப்பித்துவிட்டேன் என்று மகிழ்ச்சி கொள்ளுங்கள்!
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
?வாழ்க தமிழ் வெல்க ???தமிழன் நாம் தமிழர் ?
வாழ்க தமிழ்
வளர்ச்சி தமிழகம்
என்றும் நாம் தமிழர்..
திருவரங்கம். திருச்சி.
??????????????♥️♥️♥️♥️♥️????? நாம் தமிழர்
அன்புள்ள அண்ணா இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன். எல்லா புகழும் இறைவனுக்கே அல்லாமாலிக் .என் சாய் அப்பாவுக்கு கோடான கோடி நன்றிகள். திரும்பவருவேன்.
தேடுவதும் தெரிந்தும்….
அன்பு மட்டுமே….
நெடுஞ்சாலையின்.. இரவு நேரபயணத்தின்போது. ..
வாகனம் பழுதடைந்து நிலையில்….
தவித்த தோழமை…
உதவியாக.. முடிந்ததை செய்தேன்….
நாணும் தமிழன்…
வாழ்க்கை ….
மிகவும் சிறப்பான அறவுரை.
மிக்க நன்றி, சார்…
அற்புதம்
???????????