மை.பா.சேசுராஜ் கருத்துரை | விழித்தெழு தமிழா அரசியல் கருத்தரங்கம் – சென்னை 13-03-2022
Contact us to Add Your Business
நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு
இணைந்து நடத்தும்
"விழித்தெழு தமிழா"
(அரசியல் கருத்தரங்கம்)
இடம்: ஸ்ரீ எஸ். ஏ. கே. ஜெய் மாருதி மகால்
முகலிவாக்கம் முதன்மை சாலை, மதனந்தபுரம், சென்னை
நாள்: 13/03/2022 ஞாயிற்றுக்கிழமை (காலை 10 மணிமுதல் மாலை 07 மணி வரை)
தலைமை:
அ.வியனரசு
தலைவர், தமிழ்த்தேசிய தன்னுரிமைக் கட்சி
———————————
காலை அமர்வு: (காலை 10 மணிமுதல் – பிற்பகல் 1 மணிவரை)
———————————
அருட்தந்தை மை.பா.சேசுராஜ்
தலைமை ஒருங்கிணைப்பாளர், தமிழ் தேசிய கிறித்துவர் இயக்கம்
நாச்சியாள் சுகந்தி
சமூக செயற்பாட்டாளர்
சோழன் மு.களஞ்சியம்
தலைவர், தமிழர் நலப் பேரியக்கம்
முனைவர் அருகோ
ஆசிரியர், "எழுகதிர்" திங்களிதழ்
———————————
மாலை அமர்வு (பிற்பகல் 2 மணி முதல் – மாலை 5 மணி வரை)
———————————
செ.முத்துப்பாண்டி
தலைவர், மருது மக்கள் இயக்கம்
அ.வினோத்
பொதுச்செயலாளர், ஆதித்தமிழர் விடுதலை இயக்கம்
பேரறிஞர் கி.வெங்கட்ராமன்
பொதுச்செயலாளர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்
கருத்துரை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி
மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
இன்னும் நிறைய பேருக்கு தமிழ் நாட்டில் எந்த மொழி பேசுபவர்கள் ஆட்சியில் இருக்கிறார்கள் என்பது கூட தெரியல புரிய வையுங்கள் பிள்ளைகளே
“இவன் தமிழன் இல்லையென்றால் எவன் தமிழன்” என்னிடம் முழு புத்தகமும் உள்ளது. படித்துக்கொண்டிருக்கிறேன்.
நாம் தமிழர் விரைவில் வெல்லும்
நாம் தமிழர் ????????????
சரியான வாதம்
தமிழ் தேசிய அரசியல் அல்ல நமது தேவை, தமிழர் தேசிய அரசியலே நமது தேவை
நாம் தமிழர் வெல்க
நாம் தமிழர் ❤
EVeRa/Gandhi/ Nehru etc are Not So Obvious Establishment (soft hindutva)
RSS Modi Shaw Savarkar Golwarkar SunaPana are Obvious Establishment (strong hindutva)
சிறப்பான பேச்சு
EVeRa/Gandhi/ Nehru etc are Not So Obvious Establishment (soft hindutva)
RSS Modi Shaw Savarkar Golwarkar SunaPana are Obvious Establishment (strong hindutva)
தமிழ் க்குடியில் பிறந்தவர்களே தமிழர் . . எங்கு பிறப்பிலும் தமிழர் தமிழரே . . இங்கு (தமிழ் நாட்டில்)பிறப்பிலும் அயலார் அயலாரே . . .
EVeRa/Gandhi/ Nehru etc are Not So Obvious Establishment (soft hindutva)
RSS Modi Shaw Savarkar Golwarkar SunaPana are Obvious Establishment (strong hindutva)
Naam tamilar
நாம் தமிழர்
நாம்தமிழர்
EVeRa/Gandhi/ Nehru etc are Not So Obvious Establishment (soft hindutva)
RSS Modi Shaw Savarkar Golwarkar SunaPana are Obvious Establishment (strong hindutva)
அருமை யான விளக்கமான கேள்வி
சிறப்பு சாமி.
EVeRa/Gandhi/ Nehru etc are Not So Obvious Establishment (soft hindutva)
RSS Modi Shaw Savarkar Golwarkar SunaPana are Obvious Establishment (strong hindutva)
Namtamilar
N.t.k.
மெய்யியல் என்றால் என்ன?
பண்பாடு என்றால் என்ன?
கலாச்சாரம் என்றால் என்ன?
இங்கே உறைந்து உள்ள இயற்கையின் மெய் (truth) தன்மையை உணர்ந்து அனுபவித்து சொல்வது மெய்யியல்
பண்பாடு என்பது தனிமனிதனுக்கு வரவேண்டிய நற்குணம்.
கலாச்சாரம் என்பது சமுதாயம் கடைப்பிடிக்கும் பழமை. அதில் மொழி, கலைகள், பழக்க வழக்கங்கள் எல்லாவற்றையும் தன்னுள் அடக்கியது.
The great leader Annan Seeman
நன்றி