அ.வியனரசு கருத்துரை | விழித்தெழு தமிழா அரசியல் கருத்தரங்கம் – சென்னை 13-03-2022
Contact us to Add Your Business
நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு
இணைந்து நடத்தும்
"விழித்தெழு தமிழா"
(அரசியல் கருத்தரங்கம்)
இடம்: ஸ்ரீ எஸ். ஏ. கே. ஜெய் மாருதி மகால்
முகலிவாக்கம் முதன்மை சாலை, மதனந்தபுரம், சென்னை
நாள்: 13/03/2022 ஞாயிற்றுக்கிழமை (காலை 10 மணிமுதல் மாலை 07 மணி வரை)
தலைமை:
அ.வியனரசு
தலைவர், தமிழ்த்தேசிய தன்னுரிமைக் கட்சி
———————————
காலை அமர்வு: (காலை 10 மணிமுதல் – பிற்பகல் 1 மணிவரை)
———————————
அருட்தந்தை மை.பா.சேசுராஜ்
தலைமை ஒருங்கிணைப்பாளர், தமிழ் தேசிய கிறித்துவர் இயக்கம்
நாச்சியாள் சுகந்தி
சமூக செயற்பாட்டாளர்
சோழன் மு.களஞ்சியம்
தலைவர், தமிழர் நலப் பேரியக்கம்
முனைவர் அருகோ
ஆசிரியர், "எழுகதிர்" திங்களிதழ்
———————————
மாலை அமர்வு (பிற்பகல் 2 மணி முதல் – மாலை 5 மணி வரை)
———————————
செ.முத்துப்பாண்டி
தலைவர், மருது மக்கள் இயக்கம்
அ.வினோத்
பொதுச்செயலாளர், ஆதித்தமிழர் விடுதலை இயக்கம்
பேரறிஞர் கி.வெங்கட்ராமன்
பொதுச்செயலாளர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்
கருத்துரை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி
மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
பெரும் அறிஞ்சர் ஐயா வியனராசு அவர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்
மற்றும் நன்றிகள் , இந்த கருத்தரங்கை ஏற்பாடு செய்தற்கு
தமழா . நம் மண் மற்றொரு யாழ்பாணமாகப்போகுதாம் அதனால் தமிழர் வாயைமூடிக்கிட்டுஇருக்கனும் என்று எச்சரிக்கை விடுகின்றார்கள் தமிழா இப்படியே இருந்தாயானால் நிச்சயம் இது நடக்கும் அப்போ எங்கே போவாய் உணர்வாயா
வாழ்க தமிழன்!???????❤️
இராமசாமி நாயக்கர் நமக்கு தந்தையுமல்ல, பெரியவனுமல்ல. பெரியார் என்று அழைப்பதை தமிழ் தேசியவாதிகள் நிறுத்த வேண்டும். கலைஞர் என்று கூராமல் கருணாநிதி மோளம் என்று அழைக்க வேண்டும்.
???????❤️
மதிப்பிற்குரிய ஐயா வியனரசு அவர்களுக்கு ஓர் வேண்டுகோள் ராமசாமிநாயக்கரை தந்தை பெரியார் என்று சொல்லாதீர்கள்
ஐயா
தமிழனை ஒன்று திரட்ட விளையாட்டுகள் போட்டிகள் பாரம்பர்ய காரியங்கள் என்றுபலகாரியங்களைசெய்துமக்களோடு இணையுங்கள் அந்தந்த கிராமங்களில் உள்ள இளைஞர்களை ஊக்கப்படுத்துங்கள் நன்றி
நாம் தமிழர் ??
அருமை ஐயா
நாம்தமிழர்
சிறப்பு ஐயா
???
??
❤️?????✊✊
Anna Viyanarasu,
In 2005 SubaVeerapandiyan
Came to London to participate in the Maaveerar day at excel
Hall.
Myself and some of our supporters had a chat with Subavee,
At that moment I told to my friends,
This person(Subavee)
Is not a trustworthy,very soon we will realize about him.
Following year we stop to invite him to none of our hero’s day.
This is the actual fact.
Now each and every tamils know about his attitude,ideology.
Congratulations
For
Your marvellous Speech.???
Onrupatuwam Namthamilaraga wurawugaLa Onrupatuwam
Ivanuga kalviya tharavillai kaviyai vitru kaasakinanga
Peryar enru sollathinga ramasamy enru sillunga
yes
Ntk
ஒட்டு மொத்த தம்பிகளையும் கதற வைத்த ஒரே புத்தகம்
இவர் தமிழர் இல்லையென்றால் எவர் தமிழர்?
Tamil Arasu
வேலியில் போன ஓணானை எடுத்து வேட்டிக்கு உள்ளே விட்ட கதை போல
திராவிடர்களை காரி உமிழ அவர்களே ஏற்படுத்தி கொண்ட புத்தகம் அது. உங்களுக்கு இது தேவையா
திராவிடர்களை தமிழராக மாற்ற எவ்வளவு முக்கினாலும்
வாய்ப்பில்லை ராஜா